நாட்டின் அமைச்சரவையில் மாற்றம்!!

நாட்டின் அமைச்சரவையில் மாற்றம்!!

நாட்டின் அமைச்சரவையில் இன்று காலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் 7 புதிய அமைச்சர்கள் பதிவியெற்றுள்ளனர்.

அதனடிப்படையில்,

ஜி.எல்.பீரிஸ் - வெளிவிவகார அமைச்சர்

தினேஸ் குணவர்த்தன- கல்வி அமைச்சர்

காமினி லொக்குகே - சக்திவள அமைச்சர்

டளஸ் அளகப்பெரும - ஊடக அமைச்சர்

பவித்திரா வன்னியாராச்சி - போக்குவரத்து அமைச்சர்

ஹெகலிய ரம்புக்வெல- சுகாதார அமைச்சர்.

என புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பதவிப்பிரமாணமும் செய்துள்ளனர்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.