சிறுவர்கள் தொடர்பான 500 ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவர்கள் தொடர்பான 500 ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது!



சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர்கள் தொடர்பான 500 ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்ப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.