எதிர்வரும் 2024 இல் பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக வருவது குறித்து கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச இந்த நாட்டின் தலைவராவதற்கு முன்னாயத்தங்கள காட்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)