
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறும் எவருக்கும் எதிராக சட்டத்தை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று (14) தனது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)