பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் வெளியிட்ட TikTok வீடியோ!
advertise here on top
advertise here on top

பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் வெளியிட்ட TikTok வீடியோ!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஒருங்கிணைப்பு செயலாளர் கௌஷி வேதிகாரச்சி சமூக வலைதளமொன்றில் பதிவிட்டுள்ளார். 

அவர் பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளராக நேற்றைய தினம் நியமனம் செய்யப்பட்டார். 

தொகுப்பாளராகவும், மாடல் ஆகவும் இருக்கும் அவரது கணவர், தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

ඒනම් ජය ශ්‍රී මයින්ද මාත්තියා

Posted by Thushara Wanniarachchi on Saturday, July 10, 2021

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.