நுவரெலியா-கொழும்பு வீதியில் மண்சரிவு - வாகன போக்குவரத்துக்கு தடை

நுவரெலியா-கொழும்பு வீதியில் மண்சரிவு - வாகன போக்குவரத்துக்கு தடை

நல்லதன்னி-மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள நல்லதன்னி “மோகினி எல்ல” பகுதியில் இன்று (10 பெய்த மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக நல்லதன்னிய பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.