
நேற்றையதினம்(26) எழுத்துபூர்வமாக அவர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தேசிய பாடசாலைகளில் பணிபுரியும் கல்வி சாரா ஊழியர்கள் மாகாண சபை பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பெறும் அதே சலுகைகளை இழந்து விட்டதாகவும் இவ்விவகாரம் குறித்து 8 ஆண்டுகளுக்கு முன் ஆளுநர்களுக்கும் நிர்வாக சேவைத் திணைக்களத்துக்கும் கடிதம் எழுதியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
உடனடித் தீர்வு எடுக்கா விட்டால் 30ஆயிரம் கல்வி சாரா ஊழியர்களுடன் தீவிர போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என பிரதமருக்கு சங்கம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.