அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணையின் வாக்குப்பதிவு நிறைவு!

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணையின் வாக்குப்பதிவு நிறைவு!

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது 91 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகள் எதிராகவும், 61 வாக்குகள் மட்டுமே ஆதரவாகவும் பதிவாகியிருந்தன. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.