அவர் பயணித்த வான், நுவரெலியா − தலவாகலை பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து நேற்றிரவு (30) விபத்துக்குள்ளானது.
படப்பிடிப்பிற்காக நுவரெலியா சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தருணத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அந்த வானின் சாரதி லிந்துலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.