பிரபல நடிகை கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது!

பிரபல நடிகை கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது!

பிரபல இலங்கை நடிகை உபெக்‌ஷா ஸ்வர்ணமாலி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கியது தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் செலுத்திய கார் வண்டியுடன் குறித்த இளைஞன் மோதுண்டு காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.