யால தேசிய பூங்காவினுள் இரகசிய வீதி - 12000 ஏக்கர் வரையில் இரகசிய திட்டம்!

யால தேசிய பூங்காவினுள் இரகசிய வீதி - 12000 ஏக்கர் வரையில் இரகசிய திட்டம்!

யால தேசிய பூங்காவில் சுமார் 12,000 ஏக்கர் நிலத்தை சில இரகசிய நோக்கங்களுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இத்தகவலை மிகவும் நம்பகமான மூலத்திலிருந்து அறிந்து கொண்டதா அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தேசிய பூங்காவின் நடுவில் ஆகாச சைத்ய (பௌத்த தலம்) வரை சட்டவிரோத வீதியொன்றை அமைக்கும் திட்டங்களும் உள்ளதாக என்றும் அவர் கூறினார்.

அவர் தனது சமூக ஊடக கணக்கில் இதனை வெளிப்படுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.