கண்டி, மடவளை வாழ் மக்களுக்கான விசேட வேண்டுகோள் - KUWA

கண்டி, மடவளை வாழ் மக்களுக்கான விசேட வேண்டுகோள் - KUWA

அஸ்ஸலாமு அலைக்கும்,

மடவள மடிகே 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரொனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு நாளை (19) மதீனா தேசிய பாடசாலையில் இடம்பெற உள்ளது.

எனவே...

  • பள்ளி வீதி, பாடசாலை வீதி, லெமன் கார்டன்,மடவளை பிரதான வீதி ஆகிய இடங்களுக்கான விண்ணப்ப படிவங்களை 130/5 பி , அல் முனவ்வரா ஆரம்ப பாடசாலைக்கு அடுத்துள்ள வீட்டிலும் (மலிக் நானா வீட்டிட்கு அடுத்த வீடு) 
  • பங்களாகெதர ஜங்ஷன், மற்றும் விஹினாவே கெதர பகுதிகளுக்கான விண்ணப்ப படிவங்களை மகீன் நானா வீட்டிலும்,
  • பங்களாகெதர பள்ளி பகுதி மற்றும் பீஹிலியங்க, திக்கின்ன, கல் வீடு பகுதிகளுக்கான விண்ணப்பங்கள் பங்களா கெதர பள்ளி தலைவர் பைசல் நானா வீட்டிலும்,
  • ரேந்தபொல, ஒசக்க கடை வத்தேகம வீதி ஆகிய பகுதிகளுக்கான விண்ணப்பங்கள் ஒசக்க கடை நதீர் நானா கடையிலும் வழங்கப்படும்.
60 வயதுக்கு மேட்பட்ட தகுதி உடையவர்கள் இன்று (18) மாலைக்குள் இவ்விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளவும்.

- காதிமுல் உம்மா நலன்புரி சங்கம்

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.