டென்மார்க் நாட்டில் காட்பந்து வீரர் களத்தில் வீழ்ந்து போட்டி இடைநிறுத்தம்!

டென்மார்க் நாட்டில் காட்பந்து வீரர் களத்தில் வீழ்ந்து போட்டி இடைநிறுத்தம்!


ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் பின்லாந்துக்கு எதிரான டென்மார்க்கின் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. 


டென்மார்க் மிட்பீல்டர் கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் கடுமையாக வீழ்ந்ததைத் தொடர்ந்து போட்டி இடைநிறுத்தப்பட்டது. 


விபத்தின் பின்னர் எரிக்சன் ஒரு ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்டார். பின்னர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என செய்தி செய்தி வெளியாகியுள்ளது.
 


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.