ஐக்கிய தேசிய கட்சியில் முன்னாள் எம்.பி ஒருவர் காலமானார்!

ஐக்கிய தேசிய கட்சியில் முன்னாள் எம்.பி ஒருவர் காலமானார்!


ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க குருகுலரத்ன காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவர் 1989ஆம் ஆண்டு காலி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றுக்கு தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.