காய்கறி பற்றாக்குறை - வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி!

காய்கறி பற்றாக்குறை - வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி!

தற்போதைய நிலைமையைப் பொறுத்து காய்கறி விலை மேலும் உயரக்கூடும் என்று மானிங் சந்த பொருளாளர் தெரிவித்துள்ளார்.

உரங்களின் பற்றாக்குறையால் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளதும்  பொருளாளர் நிமல் அத்தனாயம்க தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்திற்குள காய்கறி வழங்கல் 50 சதவீதத்திற்கும் குறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலைமை தொடர்ந்து காணப்படுமாயின், காய்கறிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய நேரிடும் என்று தெரிவித்தார். 

காய்கறிகளின் தற்போதைய பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.