விரைவில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு!

விரைவில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு!

எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு முடிவு செய்துள்ளது.

திருத்தத்தின் திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, எப்போது திருத்தம் செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிவிக்க முடியாது என்றும், காரணம் மக்கள் எரிபொருள் நிரப்பூ நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.