நாட்டில் அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடங்கிய கொரோனா தொற்று வரைபடம் வெளியானது!

நாட்டில் அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடங்கிய கொரோனா தொற்று வரைபடம் வெளியானது!


சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை இன்று (18) வெளியிட்டுள்ளது.


அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், சுகாதார பிரிவினரின் தரவுகளின் அடிப்படையில் இந்த வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.


மேற்படி பரிசீலிக்கப்பட்ட தொற்றாளர்களின் விபரம் ஜூன் 06 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடைசி 14 நாட்களுக்குள் பதிவாகியது.


முழு படத்தை இங்கே பதிவிறக்கம் செய்ய முடியும். DOWNLOADகருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.