இன்று காலை தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியான செய்தி!

இன்று காலை தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியான செய்தி!

இன்று (23) காலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டம்

  • நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம்

  • பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள், 
  • காத்தான்குடி பிரிவு 4, 
  • காத்தான்குடி பிரிவு 5 தெற்கு, 
  • காத்தான்குடி பிரிவு 6 மேற்கு, 
  • புதிய காத்தான்குடி பிரிவு வடக்கு, 
  • தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
  • கர்பலா வீதி, 
  • ஏ.எல்.எஸ். மாவத்தை, 
  • நூரானியா பொது மயான வீதி மற்றும் கடற்கரை வீதி
என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.