
இன்று இரவு 8.30 மணியளவில் வேன் ஒன்றில் விசேட அதிரடி படையினரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி சுமார் 20 அடையாளம் தெரியாத நபர்களால் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக அசேல சம்பத்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வீட்டிற்கு வந்த குழுவினரால் அசேல சம்பத் தாக்கப்பட்டு அவரை அழைத்துச் சென்றதாக அவரது மகள் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)