தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் க.துரைரத்தினசிங்கம் காலமானார்.
திருகோணமலை கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
கொவிட் -19 தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.