உண்மையில் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயன்றாரா? வெளியானது தகவல்!

உண்மையில் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயன்றாரா? வெளியானது தகவல்!

கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தியில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என்று அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் ஃபேஸ்புக் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

🇫​​​​​🇦​​​​​🇰​​​​​🇪​​​​​ 🇳​​​​​🇪​​​​​🇼​​​​​🇸​​​​​ !! රන්ජන් රාමනායකට එරෙහිව මෙවැනි බොරු ප්‍රචාරය කරන්න එපා. මාධ්‍යකරුවන් විදියට ජනතාව නොමග යවා රවටන වැඩ නොකරන්න කටයුතු කරන්න , මීට වඩා සැලකිලිමත් වන්න . ~Admin

Posted by Ranjan Ramanayake on Friday, May 7, 2021

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.