நோன்புப் பெருநாள் தொழுகை வீடுகளில் மட்டுமே!! பெருநாளன்று பள்ளிவாயல்கள் மூடப்பட்டிருத்தல் வேண்டும்!

நோன்புப் பெருநாள் தொழுகை வீடுகளில் மட்டுமே!! பெருநாளன்று பள்ளிவாயல்கள் மூடப்பட்டிருத்தல் வேண்டும்!


நோன்புப் பெருநாள் தினத்தன்று அனைத்து பள்ளிவாசல்களையும் மூடுவதற்கு வக்பு சபை தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நோன்புப் பெருநாள் தினத்தில் முஸ்லிம் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருந்து தொழுகைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.