
பேருவளை ஜாமியா நளீமிய்யா கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் தற்காலிக மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கான வேலை மேற்பார்வைகளை இன்று (07) அமைச்சர் ரோஹித்த அபேயகுணவர்தன மற்றும் எம்.பி மர்ஜான் பளீல் ஆகியோர் பார்வையிட்டனர்.
மொத்தமாக 270 நபர்களுக்கு முழு வசதிகளுடன் கூடிய சிகிச்சையளிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
