இராணுவத் தளபதியிடம் இருந்து பொதுமக்களுக்கான ஒரு கோரிக்கை!

இராணுவத் தளபதியிடம் இருந்து பொதுமக்களுக்கான ஒரு கோரிக்கை!


நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக திடீர் ஊரடங்கு பிறப்பிக்கப்படாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


ஆகவே பொது மக்கள் தேவையற்ற விதத்தில் குழப்பமடைய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அத்துடன், தேவைக்கு மேலதிகமாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.