தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய தங்கத்தின் விலை ஓரளவு குறைவடைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 1710.28 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக உலக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உலக சந்தையில் வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 24.36 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.