நாட்டில் மேலும் சில பகுதிகளை தனிமைப்படுத்த அதிரடி தீர்மானம்!

நாட்டில் மேலும் சில பகுதிகளை தனிமைப்படுத்த அதிரடி தீர்மானம்!


காலி மாவட்டத்தின் சில பகுதிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை அறிவித்துள்ளது.


ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளன.


இது இன்று இரவு 8.00 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post