திருமண நிகழ்வுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் மீண்டும் அமுல்?

திருமண நிகழ்வுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் மீண்டும் அமுல்?


நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் சாத்தியங்கள் உருவாகியுள்ளதன் காரணமாக திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அதன்படி, திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகள் உள்ளிட்ட அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் முன்னர் செயல்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொரொனா நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.

-சிவா ராமசாமி

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.