பாடசாலை ஆகஸ்ட் விடுமுறை தொடர்பாக வெளியான அதிரடி தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை ஆகஸ்ட் விடுமுறை தொடர்பாக வெளியான அதிரடி தீர்மானம்!


2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத விடுமுறையை ஒருவார காலத்திற்கு மட்டுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


பாடத்திட்டங்களை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் 04 ஆம் திகதியில் இருந்து 30 ஆம் திகதி வரையிலும், புலமைபரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதியும் மற்றும் சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதி வாரத்திலும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறான சூழ்நிலையில் மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை வழங்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.