கொரொனா தீவிரம்; இனி வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடு?

கொரொனா தீவிரம்; இனி வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடு?


வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவர்களினது கொரொனா தொற்று வீதம் அதிகரித்து வருவதால் இலங்கைக்குள் வருவது மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் இன்று (17) தெரிவித்துள்ளது.

"நாட்டுக்குள் வருகை தருபவர்களில் கொரொனா தொற்று அதிகரித்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்" என்று தொற்றுநோயியல் பிரிவு வைத்தியர் சுதத் சமரவீர செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 2 நாட்களில் வெளிநாட்டு திரும்பியவர்களில் 120 க்கும் மேற்பட்டவர்கள் கொரொனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.