மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் கன்வீனர் அசேல சம்பத் கைது!!

மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் கன்வீனர் அசேல சம்பத் கைது!!


பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் கன்வீனர் அசேல சம்பத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசேல சம்பத் தனது உத்தியோகபூர்வ
பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார், அதில் பொலிஸ் அதிகாரிகள் அவரை கைது செய்து அழைத்துச் செல்வதைக் காணலாம்.

மேலும், பொலிஸ் ஊடகப் பிரிவு அசேல சம்பத் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது, ஆனால் அவர் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மேலதிக விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

அண்மையில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சதொச விவகாரம் குறித்து சிஐடியிடம் அசேல சம்பத் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.