பயணிகளுக்கான விசேட அறிவித்தல்!

பயணிகளுக்கான விசேட அறிவித்தல்!

கொழும்பிற்கு வாகனங்களில் வருவோருக்கும், கொழும்பிலிருந்து வெளியேறும் பயணிகளுக்கும் உடனடி அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12 மணி முதல் குறித்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post