பல கோடி ரூபா மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

பல கோடி ரூபா மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 20 கோடி ரூபா பெறுமதியான 17 கிலோ கிராம் தங்கத் துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சுங்கத் திணைக்களம் தெரிவித் துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post