இலங்கையில் தீவிரவாத கொள்கைகளுடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதி விசெட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.
ஐ. எஸ். ஐ எஸ் மற்றும் அல்கொய்தா உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.