வீடியோ: மினுவங்கொடை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீடியோ: மினுவங்கொடை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து!


மினுவங்கொடை, நில்பனாகொட, ஹுரிகஹமுல பிரதேசத்தில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோதி கவிழ்ந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் எதிரில் வந்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக இராணுவ வீரர்கள் சிலரை அழைத்துச் சென்ற பேருந்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.