எச்சரிக்கை - கொரோனா மூன்றாம் அலை இலங்கையில்!

எச்சரிக்கை - கொரோனா மூன்றாம் அலை இலங்கையில்!

கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தொற்றாளர்களை அடையாளம் காண மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைக்கப்பட்டால், நாட்டில் மூன்றாவது கொரோனா அலை தொடங்கலாம் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கூறுகிறது.

இந்த நிலைமை எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை மிகவும் பாதிக்கும் என்று சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.