வரலாறு காணாத அளவில் உயர்வடைந்த அமெரிக்க டொலர் - இலங்கை மத்திய வங்கி

வரலாறு காணாத அளவில் உயர்வடைந்த அமெரிக்க டொலர் - இலங்கை மத்திய வங்கி

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் விலை மேலும் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இதன் அடிப்படையில், அமெரிக்க ரொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (16£ ரூ. 200.06 ஐ எட்டியுள்ளது. 

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.