கொரோனாவால் உயிரிழந்த கத்தோலிக்கரின் சடலம்; முதன்முதலாக நல்லடக்கம்!

கொரோனாவால் உயிரிழந்த கத்தோலிக்கரின் சடலம்; முதன்முதலாக நல்லடக்கம்!


ஓட்டமாவடி சூடுபத்தின சேனையில் இன்று (13) முதன்முதலாக கத்தோலிக்கர் ஒருவரின் சடலம் அடக்கஞ்செய்யப்பட்டது.


ஜா-எல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய இந்துமதி பெரேராவின் சடலமே இன்று அடக்கப்பட்டது. இவர் கடந்த 08ஆம் திகதி ஹோமகம வைத்தியசாலையில் மரணமானார்.


-நசீர் அஹமத்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post