முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்கமறியலில்!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்கமறியலில்!


முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 08 பேரை மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


2016 ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலாக வழக்கு தொடர்பிலேயே குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post