ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய அம்சம் - பணம் ஈட்டிக்கொள்ள புதிய வசதி!

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய அம்சம் - பணம் ஈட்டிக்கொள்ள புதிய வசதி!

ஃபேஸ்புக் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த அம்சம் என்னவென்றால் பயனர்களினால் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோவில் விளம்பரங்களும் இணைந்து வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனருக்கு மேலதிக வருமானத்தினை ஈட்ட வாய்ப்புக்களை ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

ஒரு நிமிட வீடியோவிற்கு 30 செக்கன்கள் கொண்ட விளம்பரத்தையும், 3 நிமிட வீடியோவுக்கு 45 செக்கன்கள் கொண்ட விளம்பரத்தையும் ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post