மூன்றாவது அலை? - நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள்!

மூன்றாவது அலை? - நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள்!

இலங்கையில் நேற்று (28) 249 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். அதில் அதிக எண்ணிக்கையிலானோர் யாழ் மாவட்டத்திலிருந்தே பதிவாகினர். 

தொற்றாளர்களின் பிரதேசங்கள்

யாழ்ப்பாணம் 63
கொழும்பு 42
கம்பஹா 33
பதுளை 12
ஹம்பாந்தோட்டை 14
களுத்துறை 11
கண்டி 09
திருகோணமலை 08
மாத்தளை 07
மாத்தறை 05
அம்பாறை 05
இரத்தினபுரி 04
புத்தளம் 04
குருநாகல் 03
வவுனியா 03
மொனராகலை 03
கேகாலை 02
முல்லைத்தீவு 02
மட்டக்களப்பு 02
நுவரெலியா 01
பொலன்னறுவை 01
கிளிநொச்சி 01
வெளி நாடுகளில் இருந்து வந்தோர் 12


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post