2021 உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

2021 உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

2021 க. பொ. த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமை பரிசில் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் நடத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது

பாடத்திட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்ய தவறியதால் இரு பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சை ஆணையர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர் பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post