WATCH: இரு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடு ஒன்றில் பஸ் ஓட்டுநராக கடமையில்!
advertise here on top
advertise here on top

WATCH: இரு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடு ஒன்றில் பஸ் ஓட்டுநராக கடமையில்!

ஆஸ்திரேலியா -மெல்போர்ன் நகரில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுராஜ் ரந்திவ் மற்றும் சிந்தக்க ஜயசிங்க ஆகியோர் அங்குள்ள பொது போக்குவரத்து பஸ் சேவையில் ஓட்டுநராகவும், அதே நேரம் அங்குள்ள கிளப் ஒன்றுக்கு கிரிக்கெட் விளையாடியும் வருகின்றனர்.
 

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.