அடக்கம் செய்தல் தொடர்பில் பிரதமர் கூறியதன் அர்த்தம் வேறொன்றாகப் புரிகிறதென்றால் அவர்கள் வேற்றுக் கிரகத்தை சேர்ந்தவர்களே! -அநுர குமார

அடக்கம் செய்தல் தொடர்பில் பிரதமர் கூறியதன் அர்த்தம் வேறொன்றாகப் புரிகிறதென்றால் அவர்கள் வேற்றுக் கிரகத்தை சேர்ந்தவர்களே! -அநுர குமார


கொரோனா சடலங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறிய விடயம் பொதுஜன பெரமுனவினரைத் தவிர ஏனைய அனைவருக்கும் ஒரே அர்த்தத்திலேயே புரிந்துள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு மாத்திரம் அதன் அர்த்தம் வேறொன்றாகப் புரிகிறது என்றால் அவர்கள் வேற்றுக் கிரகத்தை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும்.


அத்தோடு பிரதமராயினும் தீர்மானமொன்றை எடுப்பதில் எவ்வகையான சிக்கல் காணப்படுகிறது, அவருக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என்றார். 


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.