தேசிய கீதம் என்பது அதியுயர் தேசிய அடையாளம் - மனோ கனேசன்

தேசிய கீதம் என்பது அதியுயர் தேசிய அடையாளம் - மனோ கனேசன்

தேசிய கீதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசனின் முகப்புத்தக பதிவு

தேசிய கீதம் என்பது அதியுயர் தேசிய அடையாளம்.

எழுந்து நிற்பது மரியாதை. நாகரீகம். பண்பாடு. தேசபக்தி.

ஆனால் இன்று, இந்த "அரசியல் தேரர்"களின் அகம்பாவத்தை, இனி இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களையும், தேசிய கீதத்தின்போது "அமர்ந்து" இருக்க சொல்லுவதின் மூலம் எதிர்கொள்ளலாமா?

என் உடம்பில் "எண்ணெய்" அதிகம். (🤣) ஆகவே நான் இதை ஒழுங்கு செய்ய விரும்புகிறேன்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.