மேல் நிதீமன்ற நீதிபதிகளுக்கான நியமன கடிதங்களை வழக்கிய ஜனாதிபதி!

மேல் நிதீமன்ற நீதிபதிகளுக்கான நியமன கடிதங்களை வழக்கிய ஜனாதிபதி!

12 மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல்

01- என்.கே.டி.கே மிஸ் நாணயக்கார - மாவட்ட நீதிபதி
02- ஆர்.எல். திரு. கொடவெல - மாவட்ட நீதிபதி
03- வி. திரு.ராமகமலன் - மாவட்ட நீதிபதி
04- யு.ஆர்.வி.பி. ரணதுங்க - மாவட்ட நீதிபதி
05- எஸ்.எச்.எம்.என் மிஸ். லக்மாலி - மேலதிக மாவட்ட நீதிபதி
06- டி.ஜி.என்.ஆர் திரு. பிரேமரத்ன - மாவட்ட நீதிபதி
07- டபிள்யூ.டி. மிஸ். விமலசிறி - மேலதிக மாவட்ட நீதிபதி
08- எம்.எம்.எம். திரு மிஹால் - தலைமை நீதிவான்
09- திரு மஹி விஜேவீர - மாவட்ட நீதிபதி
10- ஐ.பி.டி. லியனகே - மேலதிக மாவட்ட நீதிபதி
11- ஜெ. திரு. ட்ரொட்ஸ்கி - மாவட்ட நீதிபதி
12- என்.ஏ. திருமதி சுவந்துருகோடா - மூத்த அரச வழக்கறிஞர்

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.