ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதில் சிக்கல்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதில் சிக்கல்!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் சிக்கல் இருப்பதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


நேற்று கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார்.


இதன்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் சிக்கல் இருப்பதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post