
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது என்ற இரண்டிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
மரிக்கார் எம் பியின் வாய்மூல வினாவொன்றுக்கு பதிலளித்தபோதே பிரதமர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
-மடவள நியூஸ்