கல்வி அமைச்சருக்கு கொரோனா? PCR முடிவு வௌியானது!

கல்வி அமைச்சருக்கு கொரோனா? PCR முடிவு வௌியானது!


கல்வி அமைச்சர் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸிற்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post