நாளை முதல் நாட்டில் இவைகள் திறக்கப்படுகின்றன!

நாளை முதல் நாட்டில் இவைகள் திறக்கப்படுகின்றன!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதற்கமைய, தெஹிவளை, பின்னவளை மற்றும் ரிதியகம ஆகிய உயிரியல் பூங்கா மற்றும் மிருகக்காட்சிச்சாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த உயிரியல் பூங்கா மற்றும் மிருகக்காட்சிசாலைகள் நாளை முதல் பொது மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளன.

சுகாதார நடைமுறைகளுக்கமைய அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.