மாவனெல்லை வெடிபொருட்கள் திருட்டு; நால்வர் கைது!

மாவனெல்லை வெடிபொருட்கள் திருட்டு; நால்வர் கைது!


மாவனெல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று (02) 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


$ads={2}


பேராதெனிய பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post